காவிரி- குண்டாறு திட்டமானது ஏழாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
H.Raja Said that Drinking water problem will be solved in Rs.7, 000 crore
Comments
Comments are disabled for this post.